MARC காட்சி

Back
தென்பெண்ணையாற்றங்கரை வேடியப்பன் கோயில்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a தென்பெண்ணையாற்றங்கரை வேடியப்பன் கோயில்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a தென்பெண்ணையாற்றங்கரையில் பொன்னுச்சாமி என்பவர் காட்டில் உள்ள வேடியப்பன் கோயிலில் உள்ள கல்வெட்டு நடுகல் கல்வெட்டாகும். முதலாம் மகேந்திரவர்மப் பல்லவ மன்னனின் ஏழாம் ஆட்சியாண்டை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆகோள் பூசலில் உயிர்நீத்த ஏறன் என்னும் வீரனுக்கு எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும். 13 வரிகளில் அமைந்த வட்டெழுத்துக் கல்வெட்டுடன் இந்நடுகல் காணப்படுகிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, பல்லவர், முதலாம் மகேந்திரவர்மன், நடுகல், கதிரம்பட்டி, அரூர், தருமபுரி
752 : _ _ |a தென்பெண்ணையாற்றங்கரை வேடியப்பன் கோயில் |c கதிரம்பட்டி |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.1796087
915 : _ _ |a 78.5541359
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001660
barcode : TVA_INS_001660
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001660/TVA_INS_001660_தருமபுரி_தென்பெண்ணையாற்றங்கரை_வேடியப்பன்-கோயில்-001.jpg